‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாகாலாந்தில் ஜூன் 30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

நாகாலாந்து மாநிலத்தில் கரோனா தொற்று படிப்படியாக கட்டுக்குள் வரும் நிலையில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை ஜூன் 30 வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2021, 2:16 pm

DIN

நாகாலாந்து மாநிலத்தில் கரோனா தொற்று படிப்படியாக கட்டுக்குள் வரும் நிலையில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை ஜூன் 30 வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாகாலாந்து மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் படிப்படியாக கட்டுக்குள் வருகிறது. நாகாலாந்தில் இதுவரை 23,854 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை நீட்டித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி ஜூன் 30 வரை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.