முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

நாட்டில் மொத்தம் 27.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: முழு விவரம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,10,554 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 27.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :20 ஜூன் 2021, 5:55 am

DIN


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,10,554 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 27.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே தற்போதைக்குத் தீர்வாக இருப்பதால் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஐசிஎம்ஆர் தலைவர் தெரிவித்துள்ளார். ஜூலையிலிருந்து ஒருநாளைக்கு ஒரு கோடி தடுப்பூசி செலுத்தப்படும் என்ற நம்பிக்கையையும் ஐசிஎம்ஆர் வெளிப்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 27,66,93,572 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரப் பணியாளர்கள் முதல் தவணை1,01,19,241
இரண்டாவது தவணை70,65,889
முன்களப் பணியாளர்கள்முதல் தவணை1,71,08,593
இரண்டாவது தவணை90,32,813
18-44 வயதினர்முதல் தவணை5,42,21,110
இரண்டாவது தவணை12,27,088
45-59 வயதினர்முதல் தவணை7,98,16,559
இரண்டாவது தவணை1,26,54,117
60 வயதுக்கு மேற்பட்டோர் முதல் தவணை6,44,21,583
இரண்டாவது தவணை2,10,26,579
மொத்தம் 27,66,93,572

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.