வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

டிசம்பருக்குள் இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி: கர்நாடக அரசு

டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.

News image
கே.சுதாகர் (கோப்புப்படம்)
Updated On :21 ஜூன் 2021, 8:11 am

DIN

டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, கர்நாடகத்தில் தற்போது நாளொன்றுக்கு 5 முதல் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

வரும் டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.