தடுப்பூசி: அமெரிக்காவை முந்தி இந்தியா புதிய மைல்கல்
தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கைகளில் அமெரிக்காவை முந்தி இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.


தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கைகளில் அமெரிக்காவை முந்தி இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தியாவில் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 32,36,63,297 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 32,33,27,328 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள்
தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய தேதி
இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...