ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அதிமுக-திமுகவுக்கு மாற்று அமமுக: தினகரன்

அதிமுக, திமுகவுக்கு மாற்றுக் கட்சியாக அமமுக உருவாகும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

News image
டிடிவி தினகரன் (கோப்புப்படம்)
Updated On :20 மார்ச் 2021, 12:13 pm

DIN


அதிமுக, திமுகவுக்கு மாற்றுக் கட்சியாக அமமுக உருவாகும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது, மக்களுக்கு ரூ.1000, ரூ.1500 கொடுக்கப்படும் என்று அறிவிக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு ஆற்றில் கூட மண் இருக்காது. எங்களால் செய்ய முடிந்தவற்றை சொல்கிறோம், மற்றவர்களைப்போல பொய் சொல்லவில்லை என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.