
புரியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ .1 லட்சம் நன்கொடை அளித்தார்.
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர் திங்கள்கிழமை புரியில் உள்ள ஜெகந்நாதா் கோயிலுக்குச் சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்த அவர்கள் கோயில் வளர்ச்சிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை அளித்தனர்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ମହାମହିମ @rashtrapatibhvn ଶ୍ରୀ ରାମନାଥ କୋବିନ୍ଦଜୀଙ୍କ ସହ ପୁରୀ ଶ୍ରୀମନ୍ଦିରରେ ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କ ପ୍ରତ୍ୟକ୍ଷ ଦର୍ଶନ କରିବାର ସୌଭାଗ୍ୟ ଲାଭ କଲି । ମହାପ୍ରଭୁଙ୍କ ନିକଟରେ ସମଗ୍ର ବିଶ୍ୱର କଲ୍ୟାଣ କାମନା କରୁଛି ।
ଜୟ ଜଗନ୍ନାଥ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.