ம.பி.: வாந்தி எடுக்க பேருந்து ஜன்னலிலிருந்து தலையை நீட்டிய சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில், பேருந்தில் சென்று கொண்டிருந்த சிறுமி, வாந்தி எடுக்க ஜன்னலிலிருந்து வெளியே தலையை நீட்டியபோது, எதிரே வந்த டிரக் மோதியதில் தலை துண்டானது.








