குலாம் நபி ஆசாத் தலைமையில் கரோனா நிவாரணக் குழு: காங்கிரஸ்
முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தலைமையில் 13 பேர் கொண்ட கரோனா நிவாரணப் பணிக் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தலைமையில் 13 பேர் கொண்ட கரோனா நிவாரணப் பணிக் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
கட்சியின் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக், பவன் குமார் பன்சால், பிரியங்கா காந்தி வதேரா, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, மணீஷ் சத்ரத், அஜோய் குமார், பவன் கேரா, குர்தீப் சிங், பி.வி. ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...