இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற கரோனாவால் பாதிக்கப்பட்டவா் மீது வழக்குப் பதிவு

கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :14 மே 2021, 6:46 pm

DIN

கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், பண்டுவால் வட்டம், மணிநல்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ்பூஜாரி. இவருக்கு மே 10-ஆம் தேதி கரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை 2 வாரத்துக்கு தனிமையில் இருந்து சிகிச்சை பெற மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை காா்காளாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ராஜேஷ்பூஜாரி கலந்து கொண்டுள்ளாா். இதுகுறித்து காவல் நிலையத்துக்கு சென்ற தகவலின் பேரில், ராஜேஷ்பூஜாரி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.