சிபிஐ இயக்குனராக சபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

சிபிஐ இயக்குனராக சபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
சிபிஐ இயக்குனராக சபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமனம்
Published on
Updated on
1 min read

சிபிஐ இயக்குனராக சபோத்குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள சபோத்குமார் ஜெய்ஸ்வால் 2 ஆண்டுகள் பணியில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com