
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சர்வதேச அவைத் தலைவர்கள் மாநாட்டில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
5வது சர்வதேச அவைத் தலைவர்கள் மாநாட்டை ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் செப்டம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடத்துகின்றது.
இதையும் படிக்க | பட்டு விவசாயிகளுக்கு பயனுள்ள அறிவிப்புகள்..
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா தலைநகர் வியன்னாவிற்கு இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோர் சென்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.