
சைனிக் பள்ளியில் 2022 - 23ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஜன.9இல் நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளிகளில் 2022-23 கல்வி ஆண்டிற்கான 6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் நுழைவுத் தேர்விற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை https://aissee.nta.nic.in என்ற இணையதள முகவரியில் பூர்த்தி செய்து அக்டோபர் 26க்குள் சமர்பிக்க வேண்டும். மேலும், கூடுதல் தகவல்களும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.