

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று காலை 5 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகியிருக்கிறது. அதன் மையப்பகுதி ஹைதராபாத்திலிருந்து தெற்கே 156 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகவும் தெரிவித்தனர் .
மேலும் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதாரங்களைப் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.