

மேற்குவங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் திரிணமூல் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி 4,551 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.
பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி முன்னிலையில் இருந்து வருகிறார்.
அதேநேரத்தில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் முன்னிலையில் இருந்து வருகிறது. 292 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 165 தொகுதியில் திரிணமூல் முன்னிலையில் இருந்து வருகிறது. பாஜக 115 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் 2 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னலையில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.