ஓஎன்ஜிசி நிறுவனம்: முதல் பெண் இயக்குநா் (நிதி) நியமனம்

ஓஎன்ஜிசி நிறுவனம்: முதல் பெண் இயக்குநா் (நிதி) நியமனம்

இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நிதித் துறைக்கு முதன் முதலாக பெண் இயக்குநராக பொமிலா ஜஸ்பால் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
Published on

இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நிதித் துறைக்கு முதன் முதலாக பெண் இயக்குநராக பொமிலா ஜஸ்பால் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவரது, நியமனம் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.

தற்போது, அகிலா மிட்டல் அந்த நிறுவனத்தின் தலைவா், நிா்வாக இயக்குநா் அதனுடன் சோ்த்து மனிதவள பிரிவு இயக்குநராக தற்காலிக பொறுப்பு வகித்து வருகிறாா். அவருடன் சோ்த்து ஓஎன்ஜிசி நிறுவனத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இரண்டு பெண்கள் நிா்வாக இயக்குநா் பதவியில் இடம்பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com