ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புதுச்சேரி தலைமைச் செயலாளர் தில்லிக்கு மாற்றம்

புதுச்சேரி தலைமைச் செயலாளராக இருந்த அஸ்வனி குமார் மத்திய அரசு பணிக்காக தில்லிக்கு மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

News image
அஸ்வனி குமார்
Updated On :20 ஏப்ரல் 2022, 5:14 am

DIN

புதுவை யூனியன் பிரதேசத்தில் தலைமைச் செயலாளராக இருந்த அஸ்வனி குமார் ஐஏஎஸ் அதிகாரி தில்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அருணாச்சல பிரதேச ஐஏஎஸ் அதிகாரியான ராஜுவ் வர்மா, புதுவை யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

புதுவையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைச் செயலராக பணியாற்றிவந்த அஸ்வனி குமாரை மாற்ற வேண்டும் என்று கடந்த ஓராண்டு காலமாக புதுச்சேரியின் ஆளும், எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தி வந்த நிலையில், அவர் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.