ஒடிசாவின் கஜப்தி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
இந்த நிலநடுக்கம் காலை 9.46 மணிக்கு 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 3.4 அலகுகளாகப் பதிவானதாகத் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் புவனேஸ்வரில் இருந்து 277 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இந்த நிலநடுக்கம் பர்லாகேமுண்டி நகரத்திலும் கஜபதி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டது.
இது கஞ்சம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா நகரமான தப்தபானியிலும் உணரப்பட்டது என்று ஐஎம்டி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஏப். 24 - 30) - கன்னி

வார பலன்கள் (ஏப். 24 - 30) - சிம்மம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - கடகம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மிதுனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


