தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லியில் கரோனா பாதிப்பு ஒரே நாளில் இரண்டு மடங்கானதா? 

தலைநகர் தில்லியில் ஒரே நாளில் கரோனா பாதிப்பு இரண்டு மடங்காகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

தில்லியில் கரோனா பாதிப்பு ஒரே நாளில் இரண்டு மடங்கானதா? 

Updated On :23 டிசம்பர் 2022, 12:34 pm

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் எடுத்திருக்கும் நிலையில், தலைநகர் தில்லியில் ஒரே நாளில் கரோனா பாதிப்பு இரண்டு மடங்காகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அச்சப்பட ஒன்றும் இல்லை. நேற்று புது தில்லியில் ஐந்து பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றோ பத்து பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புது தில்லயில் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 0.41 சதவீதமாக உள்ளது. கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 32 ஆகவும், 18 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கரோனாவிலிருந்த குணமடைந்துவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.