உத்தரப்பிரதேசம்: காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இவர் இல்லையா?
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நடைபெறும் ஆறாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில், காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பெயர் இடம்பெறவில்லை.










