தம் பிரியாணியை ருசியுங்க.. பாஜக தலைவர்களை கிண்டல் செய்த அமைச்சர்
தெலங்கானாவில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வரும் தலைவர்களை கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளார்.

தம் பிரியாணியை ருசியுங்க.. பாஜக தலைவர்களை கிண்டல் செய்த அமைச்சர்