‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தர்மசாலா: ஜூன் 22 முதல் பெண் எம்எல்ஏக்களுக்கு 3 நாள் பயிலரங்கம்

ஐந்து மாநில பெண் எம்எல்ஏக்களுக்கான மூன்று நாள் பயிலரங்கம் ஜூன் 22 முதல் தர்மசாலாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :20 ஜூன் 2022, 6:25 am

DIN

ஐந்து மாநில பெண் எம்எல்ஏக்களுக்கான மூன்று நாள் பயிலரங்கம் ஜூன் 22 முதல் தர்மசாலாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்துடன் இணைந்து ஹோட்டல் டி போலோவில் இந்த பயிலரங்கம் நடைபெறும் என்று காங்க்ரா துணை ஆணையர் நிபுன் ஜிண்டால் தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசம் தவிர உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.