பிச்சையெடுப்பதிலிருந்து மீட்கப்பட்டவர் 10ஆம் வகுப்பில் சாதனை: பசியை வென்ற படிப்பு
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலையோரம் பிச்சையெடுத்து வந்த சிறுவன், இன்று பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பிச்சையெடுப்பதிலிருந்து மீட்கப்பட்டவர் 10ஆம் வகுப்பில் சாதனை: பசியை வென்ற படிப்பு