15-18 வயதுக்குட்பட்ட 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத் துறை அமைச்சர்
15 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு கரோனா தொற்றுக்கு எதிராக 3 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை தெரிவித்தார்.

மன்சுக் மாண்டவியா (கோப்புப்படம்)
Updated On :7 மார்ச் 2022, 2:16 am








