தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் கைது

தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் கைது
Updated on
1 min read


தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

பணமோசடி வழக்கில் சத்யேந்தர் ஜெயின் குடும்பத்தினர் மற்றும் அவரக்குச் சொந்தமான நிறுவனங்களின் ரூ. 4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை சமீபத்தில் முடக்கியது.

இதுதொடர்பாக ஏற்கெனவே 2018-இல் சத்யேந்தர் ஜெயினிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் வழக்கு தொடர்பாக சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறை தற்போது கைது செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com