
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
புதுதில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கண்புரை அறுவை சிகிச்சை இன்று மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து மருத்துவமனையில் இருந்து அவர் உடனே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையும் படிக்க- காங்கிரஸின் ஊழலை முறியடித்த ஆம் ஆத்மி: ஜெ.பி.நட்டா
நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு கடந்த ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.