
கோப்புப் படம்
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராஜஸ்தான் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ கியான் தேவ் அகுஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 5 பேரை கொன்றுள்ளோம், பசு வதையில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொல்லுங்கள், நான் ஜாமினில் விடுவிக்கிறேன் என சர்சைக்குரிய வகையில் ஆதரவாளர்களிடையே பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. கியான் தேவ் பேசியுள்ளார்.
இரு பிரிவினருக்கு இடையே வன்முறை தூண்டும் நோக்கில் ஈடுபடுவதாக கியான் தேவ் மீது ராஜஸ்தான் காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளது.