ரத்தன் டாடாவிற்கு அசாமின் உயரிய விருது
அசாம் மாநிலத்தின் உயரிய விருதை அம்மாநில முதல்வர் தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு வழங்கினார்.


அசாம் மாநிலத்தின் உயரிய விருதை அம்மாநில முதல்வர் தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு வழங்கினார்.
அசாமின் உயரிய விருதான ‘அசோம் பைபவ்’ விருதை தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வழங்கினார்.
வயது மூப்பு மற்றும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த ஜன.26 ஆம் தேதி நடைபெற்ற விருது விழாவில் டாடா பங்கேற்க முடியாததால் தற்போது மாநில முதல்வரைச் சந்தித்து விருதைப் பெற்றுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...