
சத்தீஸ்கர்: சுகாதாரத் துறை அமைச்சருக்கு 2-வது முறையாக கரோனா பாதிப்பு
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் சிங் தியோவுக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சத்தீஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சர் சிங் தியோ கடந்த மார்ச் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் ‘ எனக்கு கரோனா தொற்று உறுதியானது. கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
कोरोना संक्रमण के लक्षण देखने पर आज शाम रायपुर में मैंने अपनी कोविड जाँच करवाई, जिसमें मेरी रिपोर्ट पॉजिटिव आई है।
— T S Singhdeo (@TS_SinghDeo) January 2, 2022
अभी मेरी तबियत ठीक है एवं चिकित्सकों के निर्देशानुसार मैं होम आइसोलेशन में रहकर उपचार ले रहा हूँ। (1/2)