- Tag results for covid
![]() | மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை இயக்குநருக்கு சுவேந்து அதிகாரி கடிதம்கரோனா பெருந்தொற்றின்போது மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை இயக்குநருக்கு மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். |
![]() | இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு கரோனா தடுப்பூசி காரணமா? ஐசிஎம்ஆர் விளக்கம்!இந்தியாவில் அதிகரித்துள்ள இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு கரோனா தடுப்பூசி காரணமில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. |
கரோனாவுக்குப் பின் 18-24 வயதுடையவர்களின் மனநலம் மிகவும் பாதிப்பு!கரோனா தொற்றுநோய் காலத்திற்குப் பிறகு 18 முதல் 24 வயதுக்குள்பட்டவர்களின் மனநலம் மிகவும் மோசமடைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. | |
![]() | மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்புகரோனா தடுப்பூசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்த மருத்துவர்கள், இந்த ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
![]() | 2,000 ரூபாயில் படமெடுத்து ரூ.75 லட்சம் சம்பாதித்தேன்: ராம் கோபால் வர்மாஇயக்குநர் ராம் கோபால் வர்மா குறைந்த செலவில் படமியக்கி பெரிய லாபம் பார்த்துள்ளதாக கூறியுள்ளார். |
![]() | ஸ்பெயின் அதிபருக்கு கரோனா: ஜி20 மாநாட்டில் பங்கேற்கவில்லை!தில்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | அமெரிக்க அதிபரின் மனைவிக்கு மீண்டும் கரோனா!அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. |
![]() | இந்தியாவில் புதிதாக 52 பேருக்கு கரோனா தொற்று!இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52 பேர் கரோனாவால் பாதிக்கப்படுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | நாட்டில் கரோனா சிகிச்சையில் 1,432 பேர்!நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,432 ஆகக் குறைந்துள்ளது. |
![]() | நாட்டில் கரோனா சிகிச்சையில் 1,452 பேர்!நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,452 ஆகக் குறைந்துள்ளது. |
![]() | நாட்டில் கரோனா சிகிச்சையில் 1,490 பேர்!நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,490 ஆகக் குறைந்துள்ளது. |
![]() | நாட்டில் கரோனா சிகிச்சையில் 1,533 பேர்!நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,533 ஆகக் குறைந்துள்ளது. |
![]() | நாட்டில் கரோனா சிகிச்சையில் 1,549 பேர்!நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,549 ஆகக் குறைந்துள்ளது. |
![]() | நாட்டில் கடந்த 2020-க்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது!இந்தியாவில் கடந்த 2020-க்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு 33 ஆகப் பதிவாகியுள்ளது. |
![]() | நாட்டில் கரோனா சிகிச்சையில் 1,786 பேர்!இந்தியாவில் கரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,786 ஆகப் பதிவாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்