
முர்ஷிதாபாத்: மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள கண்டி வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத் துறையினா், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதையும் படிக்க | 2024-இல் ஆட்சியிலிருந்து பாஜக தூக்கி வீசப்படும்: மம்தா
கடந்த மே மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடை தீயில் எரிந்து நாசமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.