
கோப்புப்படம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சந்தேகத்திற்குரிய வெடிகுண்டு ஒன்று கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் லாங்கேட் பகுதியில் கணபோரா அருகே ஹந்த்வாரா-பாரமுல்லா சாலையில் சந்தேகத்திற்குரிய வெடிகுண்டு ஒன்றைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
உடனடியாக வெடிகுண்டு செயலிழக்கும் படை சம்ப இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. வெடிகுண்டு வெடிக்காமல், சேதம் ஏதும் ஏற்படுத்தாமல் அழித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.