மகாராஷ்டிர கூட்டணி அரசுக்கு நெருக்கடி: இன்று அமைச்சரவை கூட்டத்துக்கு தாக்கரே அழைப்பு
மகாராஷ்டிர கூட்டணி அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதை அடுத்து, புதன்கிழமை மதியம் 1 மணியளவில் அமைச்சரவை கூட்டத்துக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார்.








