• Tag results for maharashtra

தண்ணீர்த் தொட்டியை சுத்தப்படுத்தும்போது தவறி விழுந்து இளைஞர் பலி

தண்ணீர்த் தொட்டியை சுத்தப்படுத்தும்போது  மாடியிலிருந்து கால் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 9th December 2023

கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் 44 இடங்களில் என்ஐஏ சோதனை!

கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் 44 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) சோதனை நடத்தியது. 

published on : 9th December 2023

சஞ்சய் ரெளத்துக்கு ஜாமீன்!

அவதூறு வழக்கில் ஜாமீன் வழங்கி விசாரணையை பின்னர் ஒத்திவைத்தது நீதிமன்றம்.

published on : 2nd December 2023

மகாராஷ்டிரம் : கோயில் கதவை உடைத்துத் திருட்டு!

நவி மும்பைப் பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலின் கதவை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். 

published on : 25th November 2023

பிடிக்கச் சென்ற காவல்துறையினர் மீது காரை ஏற்றிய பசுத் திருடர்கள்! இருவர் காயம்

மகாராஷ்டிர மாநிலத்தில் கால்நடைத் திருடர்களைப் பிடிக்க முயன்றபோது கார் மோதி இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். 

published on : 10th November 2023

மகாராஷ்டிர மருந்து ஆலையில் தீ விபத்து: 7 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். 

published on : 4th November 2023

மராத்தா இடஒதுக்கீட்டிற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த ஆதரவு: ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிரத்தில் மராத்தா இட ஒதுக்கீட்டிற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

published on : 1st November 2023

ஷீரடி சாய்பாபா கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

மகாராஷ்டிரத்தின் புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபாவின் சமாதி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார். 

published on : 26th October 2023

மகாராஷ்டிரத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி, 22 பேர் காயம்!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் இன்று காலை அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து கவிந்ததில் 5 பேர் பலியாகினர். 22 பேர் காயமடைந்தனர்.

published on : 26th October 2023

நாளை மகாராஷ்டிரம், கோவாவுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி நாளை மகாராஷ்டிரம், கோவாவுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

published on : 25th October 2023

ஷிண்டே அரசுக்கு அக்.25 வரை காலக்கெடு விதித்த அவைத் தலைவர்

மகாராஷ்டிர அவைத் தலைவர் ராகுல் நர்வேகர், சிவ சேனை எம்எல்ஏக்கள் 34 பேரின் மனுக்களையும் 6ஆக இணைத்து விசாரணையை துரிதப்படுத்த முடிவு செய்துள்ளார்.

published on : 21st October 2023

கணவர் மற்றும் குடும்பத்தினர் 4 பேரை விஷம் வைத்துக் கொன்ற விஞ்ஞானி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்ததை விசாரித்த காவல்துறையினருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

published on : 20th October 2023

511 திறன் மேம்பாட்டு மையங்களை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

மகாராஷ்டிரத்தில் 511 திறன் மேம்பாட்டு மையங்களை நாளை மாலை காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். 

published on : 18th October 2023

மகாராஷ்டிரம்: கண்டெயினர் லாரி மீது டெம்போ மோதியதில் 12 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் கண்டெயினர் லாரி மீது டெம்போ மோதியதில் 12 பேர் பலியானார்கள்.   

published on : 15th October 2023

மகாராஷ்டிரம்: மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலியானார்.  

published on : 13th October 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை