சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு: மத்திய அரசு நடவடிக்கை
மகாராஷ்டிரத்தில் முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போா்க்கொடி உயா்த்தியுள்ள அவரது சிவசேனை கட்சியைச் சோ்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குவாஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள் கொண்டாடிய சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ நரேந்திர போண்டேகருக்கு வாழ்த்து தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே.








