
பாட்னா:மாநில அளவிலான சாதி வாரிக் கணக்கெடுப்பு விரைவில் எடுக்கப்படுமென பிகார் முதல்வர் உறுதி கூறியுள்ளார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம் விரைவில் கூட்டப்படும். மாநில அளவிலான சாதி வாரிக் கணக்கெடுப்பு விரைவில் எடுக்கப்படும் என பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உறுதி கூறியுள்ளார்.
மேலும் தேசிய அளவிலான சாதி வாரிக் கணக்கெடுப்பினை மத்திய அரசால் எடுக்க முடியாததின் இயலாமையையும் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...