மருத்துவ பரிசோதனைக்காக பாட்டியாலா அழைத்து வரப்பட்டார் நவ்ஜோத் சிங் சித்து
மருத்துவ பரிசோதனைக்காக பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இன்று அழைத்து வரப்பட்டார்.

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை







