உலக ஆமை தினம்

இந்தியாவின் மீன் வளத்துறை அமைச்சகம் உலக ஆமை தினத்தை முன்னிட்டு ஆமைகளை பாதுகாக்க வேண்டுமென கூறியுள்ளது
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்தியாவின் மீன் வளத்துறை அமைச்சகம் உலக ஆமை தினத்தை முன்னிட்டு ஆமைகளை பாதுகாக்க வேண்டுமென கூறியுள்ளது. 

வருடந்தோறும் மே -23 ஆம் நாள் உலக ஆமை தினம் கொண்டாடப்படுகிறது.  அமெரிக்கா ஆமை பாதுகாப்பு நிறுவனம் இதை 2000இல் தொடங்கியது. இந்த அமைப்பின் மூலம் அழிந்து வரும் இனங்களை பாதுகாக்க மனிதர்கள் ஊக்குவிக்கபடுகிறார்கள். 

இந்தியாவின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது: 

“கடற்சார் சூழ்நிலை மண்டலத்திற்கு ஆமைகள் முக்கியமான ஒன்றாகும். நாம் ஆமைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com