ஆன்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதை தவிர்க்க வேண்டுமா? ஐசிஎம்ஆர் விளக்கம்!
அச்சுறுத்தும் நுண்ணுயிர் எதிர்ப்பு மாத்திரைகளை (ஆன்டிபயாடிக்) பரிந்துரைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) வெளியிட்டுள்ளது.










