சந்திரயான்-3 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர்
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.










