
பினராயி விஜயன்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நேரடியாக ஆளுநரே தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைப் குறைப்பதற்கான மசோதா நிறைவேற்றம்.
கேரளத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முழுமையாக ஆளுநரிடமே இருந்து வந்த நிலையில், இனி மாநில அரசிடம் ஆலோசிக்காமல் துணைவேந்தர் நியமனம் நடைபெறக்கூடாது என்கிற புதிய மசோதாவை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை அம்மாநில சட்டபேரவையில் இன்று தாக்கல் செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.