இந்தியாவில் கரோனா பாதிப்பு-31-8-22

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,231 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

புதன்கிழமை காலை 8 மணி நிலவரம்

24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு

7,231

மொத்த பாதிப்பு எண்ணிக்கை

4,44,28,393

மொத்த உயிரிழப்பு

5,27,874

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு

35

அதிக உயிரிழப்பை சந்தித்த மாநிலங்கள்

மகாராஷ்டிரம் 8

கா்நாடம் 5

தில்லி 5

தேசிய அளவில் இறப்பு விகிதம்

1.19

இதுவரை குணமடைந்தோா்

4,38,35,852

சிகிச்சை பெறுவோா்

64,667

ஆக. 30-ஆம் தேதி வரை கரோனா பரிசோதனைகள்

88,58,81,136

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com