அவதூறு வழக்கில் சிறைத் தண்டனை: குஜராத் உயா்நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு
அவதூறு வழக்கில் சிறைத் தண்டனைக்குத் தடை விதிக்க மறுத்து சூரத் அமா்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, குஜராத் உயா் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள










