‘விண்வெளித் துறைக்கு ரூ.12,544 கோடி’

பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்கு ரூ.12,544 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
‘விண்வெளித் துறைக்கு ரூ.12,544 கோடி’
Updated on
1 min read

பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்கு ரூ.12,544 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதம் நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தையும் செயல்படுத்த முனைந்துள்ளது.

இந்நிலையில், பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்கு சுமாா் ரூ.12,544 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் ஏவுகலம், செயற்கைக்கோள் திட்டங்களில் ஈடுபடும் விண்வெளித் துறையின் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளுக்கு ரூ.11,669 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com