தங்கம், வெள்ளி விலை அதிகரிக்கும்!

தங்கம், வெள்ளி மற்றும் வைரம் இறக்குமதிக்கான சுங்க வரி உயர்த்தப்படவுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார்.
தங்கம், வெள்ளி விலை அதிகரிக்கும்!
Updated on
1 min read

தங்கம், வெள்ளி மற்றும் வைரம் இறக்குமதிக்கான சுங்க வரி உயர்த்தப்படவுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில், தங்கம், வெள்ளி மற்றும் வைர ஆபரணங்கள் இறக்குமதி செய்ய சுங்க வரி அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இதன்மூலம், தங்கம், வெள்ளி நகைகளின் விலை மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், சிகரெட், பித்தளை உள்ளிட்ட பொருள்களுக்கான இறக்குமதி வரியும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com