அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2 ஆகப் பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஜனவரி 2023, 1:15 pm

DIN


ஜம்மு - காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் இன்று (ஜனவரி 19) 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய நேரப்படி மதியம் 12:04 மணிக்கு 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜனவரி 8ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷ்த்வாரில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் இரவு 11.15 மணியளவில் ஏற்பட்டதாகவும், மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.