பஞ்சாப், ஹரியாணாவில் நீடிக்கும் பூஜ்ய டிகிரி: குளிர்ந்த காலநிலையால் மக்கள் அவதி!
பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் குளிர்ந்த வானிலை தொடர்ந்து நீடித்து வருவதால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் லேசான பனிமூட்டம் நிலவும்: வானிலை ஆய்வு மையம்!








