கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சியாம் பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தினார் அமித் ஷா!

ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தந்துள்ளார். 

News image
Updated On :23 ஜூன் 2023, 11:13 am

DIN

ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வருகை தந்துள்ளார். 

அமித் ஷாவை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா,  மாநில அமைச்சர்கள், துணை ராணுவ அதிகாரிகள் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் ஜம்மு விமான நிலையத்தில் வரவேற்றனர். 

பின்னர், அவர் பாரதீய ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். 

ஜம்முவின் பகவதி நகர் பகுதியில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றி அவர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். 

இதன்பின், ஜம்முவில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.