
படுக்கை வசதிகளுடன் கூடிய 400 வந்தே பாரத் பாரத் ரயில்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
புதிய வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க 8 ஆயிரம் பெட்டிகள் தயாரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாடு முழவதும் தற்போது 10 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருவதாகவும், சரக்குகளை கையாள்வதற்கு புதிய முனையங்கள் அமைக்கும் திட்டம் இல்லை என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தமிழகத்தில் ஒரே நாளில் பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
மக்களவை உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.