காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது உத்தரப் பிரதேச காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லல்லன் குமாரின் செல்போனுக்கு கடந்த மார்ச் 25-ஆம் தேதிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், ராகுல் காந்தியை கொல்லவுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, லக்னெளவில் உள்ள சின்ஹாத் காவல் நிலையத்தில் லல்லன் குமார் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர், ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்தவர் கோராக்பூரை சேர்ந்த மனோஜ் ராய் என்றும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரானுடன் இன்னும் 10 நாள்கள் போர் தொடர்ந்தால்.. என்னவாகும்?
டாக்ஸிக் வெளியீட்டில் மாற்றம்!

தங்கம் - வெள்ளி விலை குறைவு!
கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய்
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

