
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் திட்டமிட்டிருந்த பேணிக்கு அருகே குண்டு வெடிப்பு: 2 பேர் பலி!
சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 காவலர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைக்குப் பிறகு திரும்பிக் கொண்டிருந்த காவலர்கள் சென்ற வாகனம் மீது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 10 காவலர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...